Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற… டிரைவருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்…!!

குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் டிரைவரான சுடலை மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுடலை மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி வெளியில் சென்று விட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுடலைமணி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் […]

Categories

Tech |