Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற பள்ளி மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் மூலக்கரைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து இட்டேரி பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் திடீரென மூழ்கினார். இது குறித்து […]

Categories

Tech |