Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிங்கீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த கும்பாபிஷேக திருப்பணியில் ரவி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரவி கோவில் அருகில் உள்ள ஒரு குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் கிடந்த வாலிபர் பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில்வர்புரம் பகுதியில் மாடன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வாலிபரின் உடலை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் தருவைகுளம் பகுதியில் வசிக்கும் கோவில்ராஜ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளித்துக்கொண்டிருந்த வாலிபர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருபை நகர் பகுதியில் ஏகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது நண்பருடன் கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தற்போது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்திருந்தார். இந்நிலையில் அரியகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு தினேஷ்குமார் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமார் குளித்து கொண்டிருந்த இடத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் […]

Categories

Tech |