Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் மனைவியை காணவில்லை”… கணவனின் கம்ப்ளைன்ட்… தேடிப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

மனநிலை சரியில்லாத பெண் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா நகரைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம் -ரமா. இத்தம்பதியருக்கு குழந்தை உள்ளது . சண்முகம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ரமா சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரமாவை நேற்று இரவு முதல் காணவில்லை என்று அவரது கணவர் சண்முகம்  அப்பகுதியில் தேடியுள்ளார். இதற்கிடையில் இன்று காலை பேரான்குளத்தில்  ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு […]

Categories

Tech |