Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்திலிருந்து வீசிய துர்நாற்றம்!…. விசாரணையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம் தேவசகாயம் ஆலயத்தின் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் ஒன்று இருக்கிறது. இக்குளத்தில் சென்ற சில வாரங்களாக இரவு வேலையில் மர்மநபர் ஒருவர் இறைச்சி கழிவுகளை கொட்டியதாக தெரிகிறது. இதன் காரணமாக குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்தது. அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் குளத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபர் மோட்டார்சைக்கிளில் பிளாஸ்டிக் பெட்டியில் இறைச்சி கழிவுகளை ஏற்றியபடி குளத்தில் கொட்டுவதற்கு வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டம்….!!!!!

ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளங்களில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் ரஷ்ய தூதரகத்தில் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சமீபத்தில் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிவ்  […]

Categories
தேசிய செய்திகள்

குளத்தில் விழுந்த பட்டம்…. எடுக்க முயன்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கரோத் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சத்கேடா கிராமத்தில் 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன் வசித்து வந்தார். இந்நிலையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டம் திடீரென காணாமல் போய்விட்டது.  இதையடுத்து பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்துள்ளதை கண்டுள்ளார். இதனால் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க […]

Categories
உலக செய்திகள்

‘நீண்ட நேரமாக சிக்கியிருந்த நாய்’…. பத்திரமாக மீட்டெடுத்த போலீசார்…. இணையத்தில் வைரலாகும் காணொளி காட்சி….!!

குளத்தில் சிக்கியிருந்த நாயை இரு போலீசார் மீட்கும் காணொளி காட்சியானது இணையத்தில் பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்குள்ள குளங்கள் பனிக்கட்டிகளால் உறைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் கான்ஃபிரான்க்  நகராட்சியில் உள்ள பனிக்கட்டிகள் உறைந்த குளத்தில் நீண்ட நேரமாக ஒரு நாய் சிக்கியுள்ளது. இது குறித்த தகவலானது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த இரு போலீசார் உறைந்துபோன குளத்தில் சிக்கியிருந்த நாயை பத்திரமாக […]

Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன குளம்…. தேடிப் பிடித்த பொதுமக்கள்…. திருச்செந்தூர் அருகே ருசிகரம்….!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பொதுமக்கள் சேர்ந்து குளங்களை புனரமைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு நிலத்தடி நீரும் உப்புத்தன்மை அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் நிலத்தடி நீர் மூலம் செழித்தோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் வெற்றிலை கடல் தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  கன மழையால் நிரம்பிய சிங்க பெருமாள் குளம்….. வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையில் ஓடும் நீர்….!!!

சிங்க பெருமாள் குளம் கனமழையால் நிரம்பி, வடிகால் வாய்க்கால் இல்லாததால் உபரிநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், குளங்கள் நிறைந்து ஓடுகின்றது. அதேபோல் தற்போது தஞ்சாவூர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்துக்குள் மிதந்த கார்…. சடலமாக மீட்கப்பட்ட வக்கீல்…. போலீஸ் விசாரணை….!!

குளத்துக்குள் வக்கீல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லை செல்லும் நான்கு வழிச்சாலை மகாதானபுரம் பகுதியில் நாடான்குளம் இருக்கின்றது. அந்த குளத்தில் ஒரு கார் மிதப்பதைக் கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் குளத்துக்குள் மிகுந்த காரை காவல்துறையினர் மீட்டனர். அப்போது காருக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலமாக இருந்ததை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சபையார் குளத்தில் இருந்த முட்புதர்கள்…. கலெக்டரின் தூய்மை பணி…. பொதுமக்களின் பாராட்டு….!!

சபையார் குளத்தில் முட்புதர்களை கலெக்டரும் சேர்ந்து அகற்றியதால் பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இந்த பணியினை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு தானும் மண்வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர நல அதிகாரி கிங்சால் போன்றோரும் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து புதர்களை வெட்டி அகற்றியதும் கலெக்டர் அரவிந்த் மரக்கன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து தப்பித்த உடனே… மற்றொன்றில் மாட்டிக்கொண்ட புள்ளி மான்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து  தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்..!!

வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்ககருப்பன் பகுதியில் ராமையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம் என்ற மகன் இருந்துள்ளார். அப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கம் அவர்களது நண்பர்கள் உடன் இணைந்து குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து தங்கம் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவன்….”கால் தடத்தை” பின் தொடர்ந்த போலீசார்… காத்திருந்த அதிர்ச்சி…!

அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர். அதனை தொடர்ந்து சென்ற பொது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செத்து மிதக்கும் மீன்கள்… குளத்தை சீரமைக்க வேண்டும்… மக்கள் கோரிக்கை..!!!

தட்டான் பத்து குளம் சீரமைக்கபடாததால் அங்கு மீன்கள் செத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள குளத்தின் பெயர் தட்டான் பத்து. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த குளத்தில் தற்போது மடைகள் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி குளத்தில் செடி கொடிகள் முளைத்து உள்ளது. மேலும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிகள் மரணம் … குளத்தில் நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் சோகம்…!!

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள   ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசங்கர் என்பவ ரது மகள்களான  ராகினி மற்றும்  ரம்யா.  அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது  மகள் சாதனாவுடன்  அப்பகுதியில் உள்ள  குளத்திற்கு குளிக்க சென்ற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள்  நீரில் மூழ்கினர். அவர்களின் சத்தம் கேட்ட,  அப்பகுதி மக்கள் மூன்று சிறுமிகளையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி…!!

திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் சஜித்,  ராகுல், சதீஷ், அருளானந்தம் 13 வயது சிறுவர்களான இவர்கள் ஆலமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கோட்டையன்பிள்ளை குளத்தில் நேற்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால் குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் தண்ணீரில் மூழ்கி உள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் சரிந்து விழுந்தன!

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது. ஏரி குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை சம்மந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் நாகையில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த […]

Categories

Tech |