Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: குளவி கொட்டியதில் விவசாயி பலி…. பெரும் சோகம்….!!!!

குளவி கொட்டி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூலத்தாங்கள் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன்  கொள்ளைமேடு வழியாக விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குளவி கூடு திடீரென கலைந்து  அவ்வழியாக  சென்றவர்களை கொட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 15 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் […]

Categories

Tech |