வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அறிவியலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
Tag: குளிக்க அனுமதி
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்து வந்தது. இதற்கிடையே நீர்வரத்து திடீரென அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடந்த 3 நாட்களாக தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், நீர்வரத்து குறையத்தொடங்கியதால் இன்று மீண்டும் அனுமதி வழங்கி […]
குற்றாலம் அருவியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நாளை மறுநாள் திங்கட்கிழமை(25-ம் தேதி) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு […]
நெல்லை மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 வருடங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்ற சுற்றுலா தலங்களை போல பாபநாசம், மணி முத்தாறு அருவிகளுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் இன்று முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]