Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கும்பக்கரை அருவியில் சரியான நீர்வரத்து”…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி…!!!!!

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை நிறைந்த கும்பக்கரை அருவி அமைந்திருக்கின்றது. எனவே கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 28ஆம் தேதி முதல் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை […]

Categories
மாநில செய்திகள்

குற்றாலத்தில் மீண்டும் குளிக்க தடை….. சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…..!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றால மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை […]

Categories
மாநில செய்திகள்

அருவியில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 1ம் தேதி முதல் சாரல் மழை பெய்து வந்ததால், மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி திடீரெனெ அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு….. இதற்கு மட்டும் அனுமதி மறுப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

கேரளா மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையை எதிர்த்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். இன்று காலை நிறை புத்தரிசி பூஜை […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி, பவானி கூடுதுறையில் பொதுமக்கள் குளிக்க கட்டுப்பாடு…. ஏமாற்றத்தில் பக்தர்கள்….!!!!!!!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டிருக்கிறார். மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்ற நிலையில் மேட்டூர் அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றும் சூழல் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழாவின்போது ஆறுகளில் நீராடும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, காவிரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு”…. பொது மக்களுக்கு குளிக்க தடை….!!!!!

பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories
தேசிய செய்திகள்

4-வது நாளாக இன்றும்….. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை…..!!!!

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.08 லட்சம் கன அடியாக இருப்பதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை….. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…… அருவிகளில் குளிக்க தடை…..!!!!

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகள் ஷாக்…! அருவியில் குளிக்க தடை…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை […]

Categories
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   […]

Categories
மாநில செய்திகள்

இந்த அருவிகளிலும்…. டிச.31 முதல் ஜன.2 வரை குளிக்க தடை…. அதிரடி அறிவிப்பு…!!!!

தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குற்றாலத்தை தொடர்ந்து அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளிலும் டிச.31 முதல் ஜன.2 வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

3 நாள் தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

தொற்று நோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் வெள்ளம்…. அழகாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் அருவி….!!!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர், பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது. அதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மக்களே இந்த செய்தி பொய்…. இத நம்பி யாரும் வராதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருப்பு அதிகரிப்பதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக தற்போது வரை தடை அமலில் உள்ளது. இந்நிலையில் குற்றால அருவிகளில் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்று சமூக வலைதளங்களில் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

கொல்லிமலை அருவியில் குளிக்க தடை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு…!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஆடி முதல் தேதி மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் இந்த ஆற்றில் நீராடி அருள்மிகு அறப்பளீஸ்வரர் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வால் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லிமலை சென்று வரலாம் என்று அரசு அனுமதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மிகவும் அழகிய சுற்றுலா தளம்… அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… பொதுமக்களுக்கு குளிக்க தடை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மக்களால் மீண்டும் தடை – அரசு அதிரடு தடை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கும் காரணமாக கொரோனா சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில்மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,குண்டாறு பகுதிகளில் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளை ஆய்வு […]

Categories

Tech |