Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… மருத்துவமனையை காணல!… தமிழக அரசே கண்டுபிடித்து கொடு…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்”… வெளியிடப்பட்ட நோட்டீஸால் பெரும் பரபரப்பு…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… முதல்வர் உட்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!!!!!!

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் போன்றோர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021 ஆம் வருடம் விடுதியில் தங்கி […]

Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories
அரசியல்

“இந்த இடத்துல சொந்தமா எப்போ கட்டடம் கட்டுவீங்க”…! சபையில் விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!!

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது, ‘குளித்தலை தொகுதியில் உள்ள குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு எப்போது கட்டித்தரும் .? என்று இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இரா .மாணிக்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு எம்எல்ஏவின் கேள்விக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பெ. […]

Categories

Tech |