Categories
மாநில செய்திகள்

தொடர் மழை எதிரொலி….. சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை….. ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி சிறந்த சுற்றுலா இடமாகவும், புண்ணிய தளமாகவும் உள்ளது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு. ஹைவிவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியிலிருந்து அறிவிக்கு நீர்வரத்து ஏற்படும். தூவானம் ஏறியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன்  குளிப்பதற்காக   சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |