Categories
தேசிய செய்திகள்

31- ஆம் தேதி வரை கடும் குளிர் நிலவும்… எந்தெந்த பகுதிகளில்…? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த உறைய வைக்கும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவக்கூடும். அதேபோல் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரை வாட்டி வதைக்கும் குளிர்…. மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…..!!!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருசில இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு பதிவானதிலேயே மிகக்குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் இப்போது காணப்படுகிறது.  ஸ்ரீ நகரில் நேற்றிரவு வெப்பநிலை மைனஸ் 5.8டிகிரி செல்சியஸ் ஆக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் குளிர்… இருளில் மூழ்கிய 15 லட்சம் வீடுகள்… மக்கள் வேதனை…!!!!!!

அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பி உள்ளது. திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர் கால புயலால் நேற்று 15 லட்சம் பேர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளனர். இந்த வெடிகுண்டு சூறாவளி கனமழை அல்லது கடுமையான பணியை தோற்றுவிக்க கூடியதாகும். மேலும் இந்த வெடிகுண்டு சூறாவளி கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்கிறது. இந்த குளிர்காலம் சூறாவளி நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் வாட்டி வதைக்கும் குளிர்”… எங்களுக்கு உபகரணங்கள் தேவை…? ராணுவ தளபதி வெளியிட்ட தகவல்…!!!!!!

உக்ரைன்  மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன். இந்நிலையில் கெமரோவோ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் நாளை (பிப். 1) முதல் நடுங்கவைக்கும்…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 நாளை முதல் இரவு நேரங்களில் மீண்டும் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் காற்றின் திரை மாறக்கூடும். அதனால் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை குறையலாம். இதன் காரணமாக குளிர் அதிகரிக்கும். பிப்ரவரி 5ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் வரை கூட இருக்கலாம். பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு வெப்ப நிலை சிறிது […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு: எல்லையில் “செத்து மடிந்த இந்தியர்கள்”…. பின்னணி என்னன்னு தெரியுமா…? தகவல் சேகரிக்கும் தூதரகம்…!!

அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்குள் தேவையான ஆவணங்களின்றி நுழைந்த நபர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்தபோது திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக கனடாவிலிருந்து நுழைய முயன்ற குழந்தை உட்பட 4 இந்தியர்கள் அந்நாட்டின் எல்லையில் கடும் குளிரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாட்டின் ஹீரோக்களான ராணுவ வீரர்கள்….. கடுமையான குளிரில் ஆடிய நடனம்…. வைரல்….!!!!

ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக குளிர், மழை, வெயில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையான சூழல் என பல சிரமங்கள் மத்தியில் சிரிப்புடன் போர்முனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் நமக்காக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர். இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இந்த நாய் மட்டும் இல்லனா…. அவரோட நிலைமை?…. பிரபல நாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

குரோவேஷியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நபரை அவருடைய செல்லப்பிராணி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோவேஷியா நாட்டில் மலை ஏற்றத்திற்கு சென்ற நண்பர்கள் சிலரில் Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளார். பின்னர் ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் தனது நண்பரை காணவில்லை என்று மீட்பு குழுவினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

அந்த 5 நாள்…. “காருக்குள்ள நான் பட்ட கஷ்டம்”…. கசப்பான அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பெண்மணி….!!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டுமா?…. தலைநகரில் நிலைமை படுமோசம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்கள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜெனா மணி பேசும்போது, பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான், வடக்கு மற்றும் உத்திரபிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை கடுமையான குளிர் நிலவும் என்று கூறினார். இந்த நிலையில், டெல்லியில் காற்றின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் குறைகிறது…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது  இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில்மட்டும்  லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல இன்று முதல் மாநிலம் முழுவதும் பனிமூட்டம் காணப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக வெயில் – குளிர் காரணமாக…. 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் வருடம் தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இதில் தெரிவித்துள்ளதாவது உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகள் வெப்பநிலை காரணமாக நிகழ்வதாக தெரிவித்துள்ளார். 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் […]

Categories
உலக செய்திகள்

“ஆபத்து”…! வாட்டி வதைக்கும் குளிர்…அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! “பேரிடர்” மாகாணமாக அறிவிப்பு…!

கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் […]

Categories
உலக செய்திகள்

வீடு இல்லாமல் தவித்த தம்பதி… கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்…!

ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்,சேயையும் போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெர்மனி நியூரம்பெர்க்கில் ஒரு தம்பதியினர் வீடில்லாமல் கூடாரத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 20 வயதான அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். -15 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரால் தாயும்,சேயும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தாய்,சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு […]

Categories
உலக செய்திகள்

அதிகாலை குளிர்… காருக்குள் நடந்த சில்மிஷம்… போலீசாரிடம் சிக்கிய இளம் பெண்கள்…!

பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர். பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதுவித மும்முனை தாக்குதல்… சென்னைவாசிகள் அவதி…மாநகராட்சி அலட்சியம்…!!!

கொரோனா காலகட்டம்  நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் . வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் […]

Categories

Tech |