Categories
உலக செய்திகள்

எரிவாயு பிரச்சனையில் ஜெர்மனை கைவிட்ட ரஷ்யா…. குளிர்காலத்தை சமாளிக்க முடியுமா?… வெளியான தகவல்…!!!

ஜெர்மன் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர், குளிர் காலத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு தங்களிடம் எரிவாயு உள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக எரிவாயு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் ரஷ்யா ஜெர்மனை கைவிட்டது. எனினும் குளிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் எதிர்கொள்ள எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு தகுந்த அளவில் இருக்க வேண்டும். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள எரிவாயுவை வைத்து குளிர்காலத்தை கடந்து […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அதிக பனிப்பொழிவு…. பனிச்சறுக்கு விளையாடும் மக்கள்…!!!

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் குளிர்காலம் வந்தவுடன் பலமான காற்று வீசுவதுடன் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்நாட்டின் டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளின் சாலைகள் மற்றும் வீடுகளின் மேல் பனி பொழிந்து போர்வை போர்த்தப்பட்டிருப்பது போன்று  காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்நாட்டு மக்கள் அந்த பனிச்சறுக்குகளில் உற்சாகமாக விளையாடி […]

Categories
உலக செய்திகள்

‘பாருடா இவங்களும் கொடுத்துருக்காங்க’…. சீனாவின் மனிதாபிமான செயல்…. நெஞ்சம் மகிழ்ந்த ஆப்கானிஸ்தான்….!!

ஆப்கானியர்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்கனவே ஆப்கானிற்கு 5,00,000 தடுப்பூசிகள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் அரசு நன்றியையும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர் காலத்திற்கு தேவையான பொருள்களை மனிதாபிமான அடிப்படையில் சீனா வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் 70,000 போர்வைகள் மற்றும் 40,000 கோட்டுகளை சீனா அளித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை  இணை அமைச்சரான Arcelo Carotti கூறியதாவது “சீனாவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றால் குளிர்காலம் கடுமையாக இருக்கும்!”.. சுவிட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழு எச்சரிக்கை..!!

ஸ்விட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், இந்த குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் அறிவியல் ஆலோசனை குழுவிற்கான தலைவர் Tanja Stadler தெரிவித்துள்ளதாவது, இன்னும் சில மாதங்களுக்கு அரசாங்கம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிவரும் என்று தான் கருதுவதாக கூறியிருக்கிறார். புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனில், 30 ஆயிரம் நபர்கள் வரை கொரோனாவால்  மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை உண்டாகும் என்று கூறியிருக்கிறார். எவ்வாறான நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

‘கடினமான சூழல் உருவாகும்’…. ஆலோசனை செய்யும் பெடரல் அரசு…. அறிவியல் பணிக்குழு தலைவர் எச்சரிக்கை….!!

வரப்போகும் குளிர்காலத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் அறிவியல் பணிக்குழு தலைவரான டஞ்சா ஸ்டாட்லர் வரப்போகும் குளிர்காலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அண்மைக்காலமாக கொரோனா தொற்று  பாதித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தாமதப்படுத்தினால் வரப்போகும் குளிர்காலம் கண்டிப்பாக மிகுந்த பயத்தை தரும். இது மட்டுமின்றி சில வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக பெடரல் அரசு ஆலோசனை செய்து […]

Categories
உலக செய்திகள்

குளிர்காலம் தொடங்கியாச்சு..! கோலாகலமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்… குவியும் சுற்றுலா பயணிகள்..!!

வடக்கு சீனாவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு குளிர் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் chongli மாவட்டத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் பலவற்றிலும் ஸ்கியிங் என்று அழைக்கப்படும் பனிச்சறுக்கு விளையாட்டை மையப்படுத்தி பயணிகள் பலரும் குவிந்த வண்ணம் உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஹிபெய் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஸ்கி ரிசார்ட்டுகளில் அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் நடை அடைப்பு…. கோவில் நிர்வாகம் தகவல்….!!

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை சாத்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து 10000 அடிக்கு அதிகமான தூரத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் வருடம்தோறும் நவம்பர் தொடங்கியவுடன் இந்த கோயில் சாத்தப்பட்டு விடும். இதனைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதமும் 20ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

குளிர்காலம் தொடக்கம்…. அவதிப்படும் பிரித்தானியர்கள்…. நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு….!!

குளிர் பருவகாலம் தொடங்கியுள்ளதால் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அதற்கான கட்டுப்பாடு விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றுவதல், முககவசம் அணிதல் போன்றவையும் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்கள் நெருங்கிப் பழகுவதால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுக்க என்ன வழி”…? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!!

குளிர் காலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் கேரட்…” சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்”… வாங்க பார்க்கலாம்..!!

குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு  சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக்  குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த குளிர்காலத்தில் நெல்லிக்காயா… ஏன் பயன்படுத்தனும்… என்ன அவசியம்..!!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலமோ… குளிர்காலமோ… காலையில வேகமா எழுந்திருக்க… சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…” இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்”..!!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 4 உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கொரோனா நோய்கள் பரவியதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி என்று பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். பருவங்கள் மாறி வரும் காலத்தில் அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இந்த குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும். பழங்கள்: பழங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் பருவகால பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி…? இத பண்ணுங்க போதும்..!!

குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது. குளிரும் மூட்டு வலியும்: மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குளிர்காலத்தில் இதையெல்லாம் சாப்பிட கூடாதாமே”… என்னென்ன உணவுகள் தெரியுமா..?

குளிர்காலத்தில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் சளித் தொந்தரவு வரக்கூடும் சில உணவுப் பழக்கங்களை பொறுத்தவரை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்றவாறு நாம் உணவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும். மாலை முதல் காலை வரை கடும் குளிர் உடலில் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பநிலை குறைந்த இந்த காலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். நோயின் அறிகுறிகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுங்க”… உங்கள் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமாம்..!!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் கூட… சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கனுமா..? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!!

சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த… கட்டாயம் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க..!!

சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்காலம் வந்திருச்சு… இதெல்லாம் உங்க உணவில் சேர்த்துக்கோங்க… உங்களுக்கு எந்த நோயும் வராது..!!

குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் …!!

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில்   திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டுதோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும். பகலில் வெப்பம் அதிகரித்து […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலமோ… குளிர்காலமோ… காலையில வேகமா எழுந்திருக்க… சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
Uncategorized

இந்தியாவில் தொடங்கும் குளிர்காலம்… இனி கட்டாயம் வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. மேலும் குளிர்காலத்தில் […]

Categories

Tech |