மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தி வணிகர்களுடன் உரையாடுகின்றனர். சீனாவில் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீனவிலுள்ள வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஸ்மார்ட்போன் குரல் மூலம் பதிவு […]
Tag: குளிர்கால ஒலிம்பிக்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வான வேடிக்கையுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் கோலாகலமாக தொடங்கி வைத்தார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டி கண்கவர் வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கு கொண்டனர். மேலும் 91 நாடுகளை சேர்ந்த 2875 வீரர்-வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து ராட்சத ஐஸ் கட்டியில் வண்ண ஒளி விளக்குகளை ஒளிர […]
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் புமியோ கிஷிடா தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விவகாரங்களையும் தீவிர […]
சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் சிலர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சீன அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே […]