இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், வரும் அக்டோபர் மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் 480 கோடி ரூபாய் செலவில் 44 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து செண்ட்ரல் […]
Tag: குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று தொடங்கியது. அப்போது 26 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி காட்டியது. இது ஓராண்டாக நடந்து வந்த விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். […]
மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மக்களவையின் 2ஆவது நாள் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. மக்களவை தொடங்கியதில் இருந்து 12 பேர் சஸ்பெண்ட், வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான மசோதா விவாதம் இன்றியே நிறைவேற்றப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதனை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகர் […]
நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடரை […]
குளிர்கால சட்டப்பேரவை கூட்டம் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் அரசு, பொதுக் கட்டங்கள் கூட்டுவதற்கு முக்கிய நடைமுறைகளை பின்பற்றி பொதுக் கூட்டங்களை வழி நடத்தலாம் என தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக […]