Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தையை என்ன செய்தார்கள்..? 2 வருடங்களாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த சடலம்..!!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் இரண்டரை வருடங்களாக 4 வயது குழந்தையின் சடலம் குளிர்சாதன பெட்டியில் மறைத்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா என்ற மாகாணத்தில் இருக்கும் Richmond என்ற நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் சடலத்தை மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வீட்டிற்கு சென்று, காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரை திறந்துள்ளனர். அதில் காவல்துறையினர் பார்த்த காட்சி அவர்களை அதிர செய்துள்ளது. அங்கு நான்கு வயது […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஃபிரீசர்களிலே தடுப்பூசியை சேமிக்கலாம்… ஃபைசர் நிறுவனம் அதிரடி…!!

வழக்கமான ஃபிரிட்ஜ்களில் மற்றும் ஃபிரீசர்களில் சேமித்து வைக்கும் வகையிலும் அல்லது உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏற்ற திரவ வடிவிலும் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் ஃபைசர் பயான்டெக் தடுப்பு […]

Categories

Tech |