Categories
உலக செய்திகள்

முட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்…. என்ன நடக்கும்…? நிபுணர்கள் தகவல்…!!

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்படும் முட்டைகள் சாப்பிட ஆரோக்கியமற்றது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முட்டையில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. நாம் இந்த முட்டைகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து சேமித்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதைய ஒரு புதிய ஆய்வின்படி முட்டைகளை குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பதால் அவை ஆரோக்கியம் இல்லாததாக மாறிவிடுகிறது. குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைப்பதும், பின்னர் அவற்றை வெப்ப நிலையைவிடுவதும் ஒடுக்கத்தை ஏற்படுத்தும், முட்டை ஓடுகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை […]

Categories

Tech |