Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலானர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மத்தியில் பாஜக அரசு அமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் அதிகரித்து வருவதுடன் […]

Categories
உலக செய்திகள்

குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்கப்படும் இறந்த உடல்கள்… கோர தாண்டவத்தால் அரசின் அதிரடி முடிவு… பிரபல நாட்டில் வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் தலை நகரமான நியூயார்க்கில் கொரோனா தொற்றால் கடந்த வருடம் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் புதைக்கப்படாமல் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்திட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமை சீரான பிறகு உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் அவர்களது உடல்கள் நியூயார்க் நகர நிர்வாக தரப்பில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இது ரொம்ப நல்ல விஷயம்..! சமூக ஆர்வலரின் தன்னிகரற்ற செயல்… குவியும் பாராட்டுகள்..!!

நாகையில் குளிர்சாதன பெட்டி ஒன்று ஆதரவற்றோர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நாகை நகரத்திற்கு உட்பட்ட சவுந்தரராஜ பெருமாள் கோவில் தென் மடவிளாகம், தேசிய மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் “அன்பு சுவர்” என்ற பெயரில் கொடுக்கப்படும் புதிய மற்றும் பழைய துணிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்கள் மற்றும் யாசகம் தேடுபவர்கள் இந்த அன்பு சுவரில் வைக்கப்படும் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை […]

Categories

Tech |