Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான  வெளிநாட்டு குளிர்பான […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. சம்மர் சேல்ஸ்…. செம ஐடியாவுடன் களமிறங்கும் ஆவின்….!!!!

பல்வேறு தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பாலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. மேலும் சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பால் பவுடர், வெண்ணெய், பால் கோவா, நெய் உள்ளிட்ட தயாரிப்புகளை வாங்குவது என ஆவின் தயாரிப்புக்கு தனி கூட்டமே உள்ளது. இருப்பினும் ஆவின் இனிப்பு வகைகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… குளிர்பான கடைகளில் கூட்டம்… சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை அமோகம்…!!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை  அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் […]

Categories

Tech |