கேரள மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர் மலர். இதில் மலரின் உறவினர்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலரை தொடர்புகொண்டு தனக்கு கேரளாவில் ஏதாவது ஒரு வேலைவாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட மலர் அப்பெண்ணை கேரளா வருமாறு அழைத்தார். அவ்வாறு கேரளா வந்தால் அவருக்கு வேலைவாங்கி தருவதாக மலர் கூறினார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் சென்ற மாதம் 23ஆம் தேதி தமிழகத்திலிருந்து கேரளா மாநிலம் […]
Tag: குளிர்பானம்
சென்னையை சேர்ந்த இளைஞர் சதீஸ் குளிர்பானம் சாப்பிட்டு நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி சேர்ந்த இளைஞர் சதீஷ் இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகுபந்து விளையாடிவிட்டு அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் குளிர்பானம் ஒன்றை அருந்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. குளிர்பானம் சாப்பிட்டதால் திடீரென நெஞ்சுவலி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் […]
கேரளாவில் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின், கண்ணூர் மாவட்டம் கரிம்பத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரான அஷ்ரப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த 16 வருடங்களாக தனது கணவரும், அவரது நண்பர் அஷ்ரப்பும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு தன்னை பைக்கில் அழைத்துச் சென்று […]
சென்னையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பரது 6 வயது மகன் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.. இதையடுத்து ரத்த வாந்தி எடுத்த அந்த சிறுவனுக்கு உடனே மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் பெற்றோர் அருகில் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மகனை அனுமதித்தனர்.. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. மேலும் அவருக்கு மூக்கிலும் […]