Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க நடவடிக்கை எடுத்தே ஆகனும்…. அலட்சியமான நிறுவனங்கள்….. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிர்பான பாட்டிலினுள் மனிதர்களுக்கு போடக் கூடிய ஊசி  கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரமங்கலம் பகுதியில் அன்னலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டிலின் அடிப்பகுதியில் மனிதர்களுக்கு போடக்கூடிய ஊசி  கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடைக்காரர் குளிர்பான கம்பெனி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories

Tech |