Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் குளிர்பான கடை…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

குளிர்பான பாட்டில்கள் சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் குளிர்பானம் விற்பனை செய்யும் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய பாதாம் பால், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பால் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் குளிர்பானங்களை வாங்கி குடித்த பிறகு குப்பை தொட்டிகளில் மக்கள் போடும் பாட்டில்களை சேகரித்து அதை சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்து […]

Categories

Tech |