Categories
சினிமா தமிழ் சினிமா

“துல்கர் சல்மான் – காஜல் அகர்வாலின் வைரலாகும் “தோழி” பாடல்”…. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு…..!!!

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள “ஹே சினாமிகா” படத்தின் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் நடன பயிற்சியாளராக தனக்கென தனி இடம் பிடித்தவர் பிருந்தா மாஸ்டர். தற்போது அவர் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “ஹே  சினாமிகா” எனும் திரைப்படத்தில் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார் மற்றும் முக்கிய கபாத்திரங்களில் காஜல் அகர்வால்,அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் […]

Categories

Tech |