Categories
உலக செய்திகள்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசிந்த குளோரின் வாயு…. 300 நபர்களுக்கு மூச்சுத்திணறல்…!!!

ஈராக் நாட்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதால் 300 நபர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் இருக்கும் டிஹிகுவார் என்னும் மாகாணத்தில் உள்ள குவால்ட் சுஹர் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு குளோரின் வாயு கசிந்தது. இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால்பாதிக்கப்பட்டனர். உடனடியாக, அவர்கள் அருகே இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குளோனிங் மூலம்… அரியவகை உயிரினம் உருவாக்கம்…!!

அமெரிக்காவில் க்ளோனிங் மூலம் அரிய வகை உயிரினத்தை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றான ஃபெரெட் என்ற விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். குளோனிங் முறையில் செம்மறி ஆடு, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது மரநாய் இனத்தை சேர்ந்த ஃபெரெட் என்ற விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு சேவை மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெரெட்க்கு எலிசபெத் ஆண் என பெயரிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு […]

Categories

Tech |