Categories
தேசிய செய்திகள்

செம குட் நியூஸ்….! இவர்களுக்கு மாதம் ரூ.4000…. பிரதமர் அசத்தல் அறிவிப்பு….!!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகள் […]

Categories

Tech |