Categories
மாவட்ட செய்திகள்

“குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4,000″…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!!!!

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு ரூ.4,000 நிதியுதவி…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்தான் mission vatsalya திட்டம். தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தில் செலுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ரூ.3000, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை […]

Categories

Tech |