Categories
சினிமா

அடடா என்ன ஒரு எளிமை!….. குழந்தைகளுடன் அரபிக் குத்து போட்ட கத்ரினா கைப்…. டிரெண்டாகும் வீடியோ…..!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கத்ரினா மதுரையில் பள்ளி குழந்தைகள் சிலருடன் அரபிக் குத்துப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக இந்தியாவின் நிவாரண திட்டத்தின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரீனா […]

Categories

Tech |