Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை…!!!!

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது சென்னையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சபீனா மற்றும் மகள்கள் சனா, யமீனா. இவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்கள். சபீனா பழனி மார்க்கெட் பகுதியில் பேக்கரி கடையை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சபீனாவின் […]

Categories

Tech |