Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் விட்டுட்டு போய்ட்டாங்க… குழந்தைகளை பிரிந்ததால் சோகம்… ஊராட்சி மன்ற செயலாளர் பலி…!!

தேனி மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் விட்டு சென்றதால் ஊராட்சி மன்ற செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிபட்டியில் பாலகிருஷ்ணன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.வாடிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும்(37) இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து பாலகிருஷ்ணன் அவரது […]

Categories

Tech |