இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]
Tag: குழந்தைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஐந்து மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் அறிவித்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் எழுந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகைத்தாய் மூலம் முறைப்படி […]
சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவா இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக் கொண்டு […]
வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது, நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து […]
தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு குரூப்பில் ஒருவராக பலராலும் அறியப்பட்டவர். சரோஜா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் பிரபலமான வைபவ் கப்பல், மேயாத மான், பபூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் வைபவ் ஹீரோவாக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராம ரெட்டியின் மகன் ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கோதவா என்ற திரைப்படத்தின் […]
குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையின் படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உணவு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அவற்றை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமைகள் ஆகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையில் வழங்கப்பட வேண்டியது ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி உரிமை அவர்களே வாழ்வுரிமை ஆகும். குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என 4 வகை அளவில் […]
ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பிஹாய் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]
ஆண் குழந்தைகள் பிறந்த நயன்&விக்கிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு சென்ற ஒன்பதாம் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றது. மேலும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நடிகர் கார்த்தி […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]
தமிழகத்தில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்து ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழில் பெயர் […]
புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் உடல் வலி, சளி ,தொண்டை அலர்ஜி, தலைக்கனம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகம் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, […]
தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை மிகமுக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசாங்கத் திட்டத்திலும் பயனடைய உங்களிடம் ஆதார்அட்டை இருக்க வேண்டும். இதற்கிடையில் ஆதாரை இயக்கும் UIDAI, குழந்தைகளுக்கான ஆதார் அட்டையையும் வழங்குகிறது. இது நீலநிறத்தில் இருக்கிறது. நீலநிற ஆதார் அட்டை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். UIDAI-ஆனது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீலநிற ஆதார்அட்டையை வழங்கி இருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விபரங்கள் தேவையில்லை. […]
இப்போது பொியவா்களுக்கு மட்டுமல்ல சிறுவா்களுக்கும் மன நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொியவா்களைப் போன்றே சிறுவா்களும் மன நல பிரச்சினைகளால் சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆனால் இருவருக்குமுள்ள அறிகுறிகள் வேறுபட்டிருக்கும். கவலைக்கோளாறுகள், மனச்சோா்வு மற்றும் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) ஆகியவை மனநல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவா்களுக்கு ஏற்படுகிறது. தொடக்க நிலையிலேயே அதை கண்டுபிடித்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் அவற்றை குணப்படுத்த முடியாதநிலை ஏற்படும். தற்போது குழந்தைகளிடம் இருக்கும் மன நல கோளாறுகள் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி என்ற மாவட்டத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய நிலையில் அவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும் ஒரு நபர் அவர்களை திட்டுவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் சொன்னபடி செய்யாவிட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அந்த […]
எஸ்பிஐ வங்கி வழங்கும் குழந்தைகளுக்கான இரண்டு சேமிப்பு திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏதாவது சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களது பணத்தை ஒரு நல்ல முதலீட்டில் போட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புவோருக்கு sbi வங்கி இரண்டு வகையான சேமிப்பு கணக்குகளை வழங்குகிறது. பெஹ்லா கதம் (Pehla Kadam), பெஹ்லி உடான் (Pehli […]
இலங்கை நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்காக அமெரிக்க நாட்டின் வேளாண் துறை, 3000 மெட்ரிக் டன் மதிப்பில் உணவு பொருட்களை அனுப்பி உள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நாட்டிற்கு இந்தியா உட்பட பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்க வேளாண் துறையானது, அந்நாட்டு குழந்தைகளுக்கு சுமார் 3000 மெட்ரிக் டன் அளவில் உணவு பொருட்களை அனுப்பியிருக்கிறது. Today’s donation of 320 metric tons from @USDA […]
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், சில மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும் தீயில் […]
பிரிட்டனின் பிரதமர் வேட்பாளராக இருக்கும் ரிஷி சுனக் தன் குடும்பத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், தன் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதன்படி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியினுடைய மகள் அக்ஷதா மூர்த்தியை, ஒரு பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக கூறியிருக்கிறார். அப்போது தங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. நான் பொருட்கள் அனைத்தையும் மிக அழகாக அடுக்கி வைப்பேன். என் மனைவி […]
பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று சத்யாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சத்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் […]
தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 9 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பெண் அரசு ஊழியர்கள் குழந்தைகளை தத்தெடுத்தாலும் அந்த குழந்தைகளை பராமரிக்கவும் 270 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை […]
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் உள்ள Cheshire எனும் இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணிபுரிந்து வந்த லூசி (Lucy Letby, 32) என்ற பெண் செவிலியர் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் 5 ஆண் குழந்தைகளையும், 5 பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் […]
அமெரிக்க நாட்டில் குரங்கு அம்மை நோய், குழந்தைகளையும் பாதிப்பதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் குரங்கு பொம்மை பாதிப்பு பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டிலும் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பரவத் தொடங்கியது. அங்கு சுமார் 44 மாகாணங்களில் 1500 மக்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதிகமாக பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த குரங்கு அம்மை நோய் தற்போது அமெரிக்க நாட்டில் பிஞ்சு குழந்தைகளையும் தாக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியா நகரில் இரண்டு […]
மத்திய தொழிலாளர் நல அதிகாரி மாணவ-மாணவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மத்திய தொழிலாளர் நல அதிகாரி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சினிமா தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இதில் 1-ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூபாய் […]
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் எடை குறைவாகப் பிறகும் குழந்தைகளை கண்காணிக்க 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி […]
தமிழகத்தில் எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதிகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ. 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி […]
இந்தியாவின் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தை பெரியவர்கள் மட்டுமல்லாமல் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் கூட தொடங்க முடியும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குழந்தைகளின் பள்ளி செலவை சமாளிப்பதற்கு பெற்றோர்களுக்கு இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் […]
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான பணி சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதே வேளையில் உடல் மற்றும் உளவியல் அழுத்தத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக தேசிய ஆணையம் இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் முன் அனுமதி பெறவேண்டும். பொருத்தமற்ற கதாபாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது கூடாது. அபாயகரமான விளக்குகள், எரிச்சலூட்டும் இரசாயனங்களுக்கு […]
மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும். குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்றவோ […]
குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அதன் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்ச டாலர்கள் பரிசாக […]
மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் அதுதான் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார். முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். திருச்சி வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். […]
கேரளாவில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொற்றுநோய். இதனை வயிற்று காய்ச்சல், குளிர் கால வாந்தி காய்ச்சல் என்றும் குறிப்பிடுவார்கள். இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் நிலப்பரப்புகள் மூலம் பரவக்கூடியது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அந்தப் பகுதியில் சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்து வருகின்றது. அந்தப் […]
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நித்திஷா(7), நித்திஷ்(5) கபிலன்(4) என்ற மூன்று குழந்தைகள் காரில் விளையாடிய போது அடுத்தடுத்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 குழந்தைகளும் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத அந்த காரில் விளையாடிய போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத காருக்குள் குழந்தைகளை விளையாட வைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேஇருக்கிறது லெப்பை குடியிருப்பு என்ற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் 3 பேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர்.. இதில் நித்திசா (7) நித்திஷ் (5) இருவரும் அண்ணன் தங்கைகள்.. அதேபோல கபிலன் என்ற 4 வயது குழந்தை.. இந்த 3 குழந்தைகளும் நிறுத்தி […]
விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மற்றும் பொது குறைபாடு உள்ள 566 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது” விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதும் […]
நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கொரோனாவால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பும் பாதுகாப்பும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் இருபத்தி மூன்று வயதை எட்டும்போது 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை,மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து […]
மகாராஷ்டிராவில் தலசீமியா என்ற ரத்த சோகையால் பாதிக்கப் பட்ட நான்கு குழந்தைகளுக்கு ரத்த மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அதற்காக அங்கிருந்த ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெறப்பட்டு 4 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை செய்யாமல் தவறுதலாக ரத்தம் செலுத்தியதில் 4 குழந்தைகளுக்கும் எச்ஐவி பரவியுள்ளது. அதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். பொதுவாக […]
தமிழகத்தில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஊட்டியில் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். அதில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன் ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. […]
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்காக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்தி தலைமையில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுப்பதற்காக பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, […]
குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். நம் குழந்தைச் செல்வங்களை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவித்து தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ‘என் இனிய தமிழ் மக்களே நம் குழந்தை செல்வங்களை தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிற்றுவித்து அரசு வேலைவாய்ப்புகளிலும் ஆட்சி, அதிகார மையங்களிலும் […]
பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தை வளரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தங்களது குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதன்படி குழந்தைகள் முன்பு பெற்றோர் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்றால், குழந்தைகள் ஒரு கண்ணாடி போன்றவர்கள். நீங்கள் செய்யக் கூடியதை அப்படியே பிரதிபலிப்பார்கள். அதனால் அவர்கள் முன்பு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும். குழந்தைகளின் முன்பு மற்றவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது. அவ்வாறு தவறாக […]
உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக உள்ளார்களா? அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். குழந்தைகள் என்றாலே ஏதாவது ஒரு பொருளை கேட்டு பிடிவாதம் பிடிக்க தான் செய்வார்கள். அவர்களை சமாளிப்பது என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலை. ஒரு ஆய்வின்படி குழந்தைகளின் 8 வயது வரை அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்குமாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் கோபம் பிடிவாதமாக மாறுகிறது. உங்கள் குழந்தைகள் ஒரு விஷயத்திற்காக அடம்பிடிக்கும் […]
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலில் நமது உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோன்று குழந்தைகளுக்கு குளிர்ச்சியாக ராகி மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம். பிறந்த ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது. அதன் பிறகு அவர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் சரியான […]
ஒரு குழந்தை பிறந்தவுடன் எதற்காக மொட்டை அடிக்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு மொத்தம் 3 முறை மொட்டை அடிக்கிறார்கள். எதற்காக தெரியுமா? அதாவது குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது பனிக்குடத்தில் ஒரு திரவத்தில் இருக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் பனிக்குடத்தில் இருக்கும் திரவம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் தான் குழந்தையானது […]
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் […]
குழந்தைகள் மத்தியில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் இணைய வழியிலான கோடைகால முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே இரண்டாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை ஐந்து பிரிவுகளில் […]