உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிலும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் நாட்டின் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் […]
Tag: குழந்தைகள் கடத்தல்
பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையத்தில் குழந்தைகள் விற்பனை நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரண்டு பேரும் பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் […]
நைஜீரியாவில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து 3 குழந்தைகளையும், 5 செவிலியர்களையும் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களை கடத்திச்சென்று கைதிகளாக வைத்து அரசாங்கத்தை மிரட்டி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி நைஜீரியாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நுழைந்து மாணவ, மாணவிகளை கடத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் உள்ள ஷானியா என்ற நகரத்தில் இருக்கும் […]
நைஜீரியா நாட்டில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள தலைநகரான அபுஜாவில் பயங்கரவாத அணிகளான அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் போன்ற அணிகள் குழுக்களாக இணைந்து ஆதிக்கம் செய்து வருகின்றது. இதுபோன்ற பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அந்நாட்டு பாதுகாப்பு துறையினர் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத தாக்குதலினால் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத குழுக்கள் சில […]