Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் குழந்தைகளின் மதம், பெயர் மாற்றம்…. தேசிய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயலில் வேலைபார்த்த பெண் குழந்தைகள்…. விதிமீறிய அரசு பள்ளி ஆசிரியை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த அரசு பள்ளியின் ஆசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக கலைமகள் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மறிங்கிப்பட்டியில் டாக்டர் அவார்டு தாய் பெண் எனும் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இந்நிலையில் ஆசிரியர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்ப்பதற்காக காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் ஆய்வு செய்ய… தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை இரண்டு வாரங்களில் ஆய்வு செய்ய தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை… தமிழக அரசு பதில்..!!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்தார். குழந்தைகளுக்கு சாதாரண […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கு : தமிழக அரசு அறிக்கை தாக்கல்!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories

Tech |