Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த […]

Categories

Tech |