Categories
தேசிய செய்திகள்

“குழந்தைகள் தத்தெடுப்பு திட்டம் கோரிய பொதுநல மனு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

மும்பையைச் சேர்ந்த “டெம்பிள் ஆஃப் ஈலிங்” அமைப்பானது சுப்ரீம் கோர்ட்டில் குழந்தைகள் தத்தெடுப்பு திட்டத்தினை உருவாக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்தது. இம்மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில் பொதுநல மனு குறித்து அமைப்பின் செயலாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘டெம்பிள் ஆப் ஈலிங்’ அமைப்பின் செயலாளர் பியூஷ் சக்ஸேனா, குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கருத்தில் வைத்து இந்த […]

Categories

Tech |