Categories
அரசியல்

இந்தியாவில் குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?…. இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்….!!!!

இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் […]

Categories
அரசியல்

“இந்தியாவில் குழந்தைகள் தினம்”…. எப்போதிருந்து எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா….? இதோ சில சுவாரசிய தகவல்கள்….!!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பும், பற்றும் வைத்திருந்தார். அதோடு குழந்தைகள் தான் நம் நாட்டின் வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய வலிமையின் அடித்தளம் என்றும் கூறினார். ஜவர்கலால் நேரு மீது குழந்தைகளும் அதிக அன்பு கொண்டிருந்ததால் அவரை அன்பாக நேரு மாமா […]

Categories
அரசியல்

Children’s Day Special: குழந்தைகளின் உரிமைகள் என்னென்ன தெரியுமா….? இதோ சில தகவல்கள்…..!!!!

உலகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் அனைவருமே குழந்தைகளாக தான் கருதப்படுவர். இந்தியாவிலும் 18 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சட்ட உரிமைகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அனைத்து நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து கவனிக்கிறது. இதனால் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு வாகனம் ஓட்டு உரிமை, சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை போன்றவைகள் வழங்கப்படுவதில்லை‌. அதன் பிறகு 18 வயது நிரம்பிய பெண்ணும் 21 […]

Categories
மாவட்ட செய்திகள்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு… ரயில் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ‘குழந்தைகள் உதவி மைய நட்புறவு’ வாரமாக கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று முன் தினம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது பணிகளுக்கிடையே குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் முருகன் கலந்து கொண்டார். அதன்பிறகு பேசிய அவர், குழந்தைகள் உதவி மையம் மூலம் 4,500 குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

Justin: குழந்தைகள் தினத்தையொட்டி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.  குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மழலை பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்போம் என்று வாழ்த்துமடல் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும்….. பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு  1 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து வகுப்பு  மாணவர்களுக்கும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக […]

Categories

Tech |