Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை காப்போம்…மீண்டும் ஆரம்பம்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை..‌.!!

குழந்தைகள் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருப்பவும் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை தடுக்க 1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை வளாகத்தில் வைத்து தொட்டில் குழந்தை திட்டத்தை சமூகநலத் துறை சார்பாக பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளை வளர்க்க இயலாத பெற்றோர் தொட்டிலில் குழந்தைகளை ஒப்படைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து குழந்தைகளை சிறந்த முறையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த மிட்டாய் வேண்டாம்… உடனே தடை பண்ணுங்க… தேனியில் பெற்றோர்கள் கோரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் சிறுவர்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை வடிவ மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துக்கள்ளனர். குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தற்போது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பை பார்த்து குழந்தைகள் மிட்டாய் என்று நினைத்து வீட்டிலுள்ள மாத்திரைகளை சாப்பிட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மாவட்டத்தில் வேறு எங்கும் அசம்பாவிதம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இதை சேர்க்க மறக்காதீங்க…!!

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுக்கும் பொழுது நீ இதை கண்டிப்பாக சாப்பிட்டே தீர வேண்டும் என கட்டாயப்படுத்துவதை காட்டிலும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் அந்த உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் பழக்கப்படுத்தி விடுவது சிறந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அவர்களது மெனுவில் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான 4 உணவு வகைகள் உள்ளது. அவை பருப்பு வகைகள் நாம் அன்றாடம் மளிகை லிஸ்டில் எழுதும் கடலை பருப்பு, […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் ஆரோக்கியம்…. பெற்றோர் கவனத்திற்கு…!!

குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்ல முறையிலும் வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் அவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில வழிமுறைகள் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் மற்றும் கேமராவில் இருக்கும் ஃபிளாஷ் மூலம் குழந்தைகளின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு அவ்வப்போது சளி இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரின் […]

Categories

Tech |