Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி அளித்த புகார்…. விசாரணைக்கு வராத பெற்றோர்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள வடுகபட்டி அருந்ததியர் தெருவில் கபிலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கலில் முட்டை கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு கபிலருக்கும் பேளுக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories

Tech |