Categories
உலக செய்திகள்

#BREAKING: இருமல் மருந்து குடித்த 13 குழந்தைகள் பலி…. மீண்டும் அதிர்ச்சி…!!!

உஸ்பெக்கிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் மருந்தை குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள மரியோ பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதில், எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த மருந்து, மாத்திரைகள் திரும்பப்பெறப்பட்டன.

Categories
மாநில செய்திகள்

“ஆதரவற்ற குழந்தைகள் பலி” தனியார் காப்பகத்திற்கு சீல்…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..‌‌.!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 109 குழந்தைகள் பலி…. தொட்டில்களுடன் நடந்த அஞ்சலி…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 24-ஆம் நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் லிவில் நகரத்தில் இருக்கும் கவுன்சில் அலுவலகத்தின்  வெளியில் குழந்தைகளுக்கான தொட்டில் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது வரை ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 109 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது. எனவே, போரில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொட்டிய கனமழை…. 25 வீடுகள் சேதம்…. 2 குழந்தைகள் பலி…!!!

கேரள மாநிலத்தில் சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அன்று கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில் நேற்று இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த கனமழையால் 25 வீடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. 4 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் கமலா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 36 குழந்தைகள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்ததால் தான் என்று கூறப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் தற்போது 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

வாகனத்தில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய தாய்.. இரண்டு குழந்தைகள் பலி.. வெளியான புகைப்படம்..!!

பிரிட்டனில் குழந்தைகள் இருவரை விபத்தில் கொன்ற தாய், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விமானநிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derby-என்ற பகுதியில் வசிக்கும் Mary McCann (35) என்ற பெண் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி அன்று வாகனத்தில் சென்ற போது, Milton Keynes அருகில் உள்ள சாலையில், Scania HGV லாரியின் மேல் வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் அந்த லாரி […]

Categories
தேசிய செய்திகள்

தங்க புதையலுக்கு ஆசை… தந்தை செய்த கொடூரம்… 6 குழந்தைகளுக்கு நடந்த கொடுமை…!!!

அசாம் மாநிலத்தில் தங்க புதையலுக்கு ஆசைப்பட்ட குழந்தைகளை பலி கொடுக்கத் துணிந்த சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கவுகாத்தி என்ற நகரில் திருந்து கிழக்கே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக அவர்களின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் போலீசார் […]

Categories

Tech |