உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]
Tag: குழந்தைகள் பாதிப்பு
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி கூறியுள்ளார். இந்த நிலையில் மழை தற்போது பெருமளவில் குறைந்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி இருக்கிறது. […]
பாகிஸ்தான் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் உண்டான கடும் வெள்ளத்தில் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்படைந்திருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெள்ளத்தில் சிக்கி 350 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் பரவும் நோய்களாலும், தகுந்த உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டும் குழந்தைகள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தில் ஆரம்பித்த பருவ மழை […]
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானிதத்திருப்பதால், ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு குழந்தை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் அரசாங்கம் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்திருக்கிறது. அதாவது, இத்திட்டமானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, மாதம் ஒரு முறை அல்லது இருமுறை நிதியுதவி வழங்கும் திட்டமாகும். இதனால், குழந்தைகளுக்கு அதிக பயன் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த கொரோனா சமயத்தில் வாரந்தோறும், 20 பவுண்டுகள் இத்திட்டத்தின் கீழ் […]
நாட்டில் சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காத காரணத்தால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்துவரும் அலெக்ஸ் நவல்னியை என்ற முக்கிய விமர்சகரை கடந்த மாதம் சிறையில் அடைத்தனர் .இதனால் ரஷ்ய நாடு முழுவதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு பங்கேற்குமாறு அளிக்கப்பட்ட பதிவுகளை நீக்க தவறிய 5 சமூக ஊடக நிறுவனங்களின் மீது […]