Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சரிவை சந்திக்கும் பிறப்பு விகிதம்…. சீனாவில் வெளியான தகவல்….!!!

சீன நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சரிவை சந்தித்திருப்பதாக புள்ளிவிவரத்தில் தெரியவந்திருக்கிறது. சீனாவின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருப்பதாவது, கடந்த வருட கடைசியில் நாட்டின் மக்கள் தொகை 141.26 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் அந்த எண்ணிக்கை 141.20 கோடியாக இருந்தது. அதன்படி நாட்டில் இருக்கும் மக்கள் தொகை கடந்த வருடத்தில் 4.8 லட்சம் தான் அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த வருடத்தில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 1.06 கோடியாக இருந்தது. அது, கடந்த 2020 […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் கடுமையான குடும்ப கட்டுப்பாடு விதி… குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவால்… எடுக்கப்பட்ட முடிவு…!!

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.  சீனாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் பிறப்பு விகிதம் 30 சதவீதமாக குறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சீனாவில் “ஒரு குழந்தை கொள்கை” என்று குடும்ப கட்டுப்பாடு விதியானது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் அதிகமாக முதியவர்கள் தான் உள்ளனர். ஆனால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறைய தொடங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2011ம் வருடம் […]

Categories

Tech |