Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு இழப்பீடு…. தமிழக அரசு செம சூப்பர் அறிவிப்பு…. வெளியான அரசாணை….!!!

பாலியல் குற்றங்களினால்  பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 27 .11. 2021 அன்று பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது துரிதப்படுத்துமாறும், வழக்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

பிபின் ராவத்திற்கு….  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பள்ளிக்குழந்தைகள்….!!!

பிபின் ராவத் உருவப்படத்திற்கு பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மதுரை உசிலம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்தை வைத்து, அந்த உருவப்படத்திற்கு முன்பாக பள்ளி குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.  அதேபோல் வண்டி பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் அவரது உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி 05 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Categories
உலக செய்திகள்

‘இத்தனை குழந்தைகளா பெத்துக்கலாமா’….! அதிரடி சலுகைகள் வழங்கிய பிரபல நாடு….!!

மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனாவாகும். இங்கு அண்மைகாலமாக குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும்  அவர்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மானியங்கள், வரி குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகளை  அந்தந்த மாகாண அரசுகள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகள்…. வெறிப்பிடித்த நாயின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!

ரேபிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட வெறிப்பிடித்த நாய் பள்ளி குழந்தைகளை கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலமான ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜஹான்பூர் கிராமத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 குழந்தைகளை ரேபிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்தது. இந்த நாய் கடித்த 10 குழந்தைகளில் சாதிக், மஹாக், இன்ஷா, ஷ்யாம் ஆகிய 4 பேரும் உடனடியாக அரசு சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளை நாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்க…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. வெளியான முக்கிய….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைய தொடங்கிய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மக்களவையின் போது மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியது, இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 4.6 லட்சம் பேர் […]

Categories
உலக செய்திகள்

“குழந்தைகளை கடத்தி சென்ற தாய்!”…. பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் மீது பாரீஸ் நீதிமன்றத்தில் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 39 வயது நபர் Vincent Fichot, டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில், மைதானத்திற்கு அருகே உண்ணாவிரதம் இருந்து அதிக மக்களின்  கவனத்தை ஈர்த்தவர். இவரின் மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடமிருந்து இரு பிள்ளைகளையும் எங்கோ கடத்தி சென்றுவிட்டார். இதனால், […]

Categories
உலக செய்திகள்

என்ன…! குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? தகவல் வெளியிட்ட பிரபல நாடு….!!

இஸ்ரேலில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: குழந்தைகளுக்கான மாநில கொள்கை… 2021ன் முக்கிய அம்சங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும், உரிமையை பெறுவதற்கும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதி உதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கினார். தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021  முக்கிய அம்சங்கள்: பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கவும் குழந்தைகளை பாதுகாக்கவும் போக்சோ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…  பரபரப்பு..!!! 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

வன்முறையால் 460 குழந்தைகள் பலி… யுனிசெப் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையால் ஏராளமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டுமே 460 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை காலையில் குந்தூஸ் பகுதியில் போர் காலத்தில் வைக்கப்பட்ட குண்டு திடீரென்று வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 5 ஆம் தேதி முதல்… 5 முதல் 10 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து நாளை முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…. தேவாலயங்கள் மீது தாக்குதல்கள்…. வருகை தரும் போப்பாண்டவர்….!!

உண்டுறை பள்ளிகளின் அருகே நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா நாட்டின் உண்டுறை பள்ளிகள் அருகே நூற்றுக்கணக்கான பூர்வகுடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு அவர்களது கலாச்சாரமும், மொழியும் பறிக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் ஆவர். இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்த செய்திகூட பெற்றோருக்குக் கூறப்படாமல் ஆளுக்கொரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை என்ற ஒரு அடிப்படை அடையாளம் கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் திரையில் புன்னகை அரசி …! வெளியான முக்கிய அப்டேட் …!!

குழந்தைகளுக்காக குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம் சாட் பூட் த்ரீ. இதில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசன்னா, சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திகில் படத்தின் மூலம் இயக்குனரானவர் அருணாச்சலம் வைத்தியநாதன். இப்போது இவர் தனது அடுத்த படமான சாட் பூட் த்ரீ என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 4 குழந்தைகளின் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இந்த படம் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் , குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி -மார்ச் மாதத்தில் தொடங்கும். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய அலர்ட்…. இனி குழந்தைகளுக்கு இது கட்டாயம்…. அரசு அதிரடி….!!!!

நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க பல்வேறு விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மோட்டார் வாகனங்கள் சட்டம் திருத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

‘எலும்புடன் வாழ்ந்த குழந்தைகள்’…. பெற்றோரால் ஏற்பட்ட அவலநிலை…. காப்பாற்றிய போலீசார்….!!

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் போலீசாரால் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் வீடு ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அப்பொழுது அங்கு மூன்று குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டு தனிமையில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த வீட்டில் மூத்த பெண் குழந்தை தன் தம்பி மற்றும் தங்கையை  அக்கறையுடன் கவனித்து வந்துள்ளாள். https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/25/255581205287160457/636x382_MP4_255581205287160457.mp4 குறிப்பாக அவர்களின் பெற்றோர் நெடு நாள்களுக்கு முன்பாகவே மூன்று குழந்தைகளையும் கைவிட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த […]

Categories
உலக செய்திகள்

பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்…. ஐநா எச்சரிக்கை…. எங்கு தெரியுமா?….!!!

ஆப்கானிஸ்தான்  வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான  மக்கள் பசியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐநா சபையின் உலக உணவுத் திட்டத்தின்  நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக 14 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா….! மருத்துவ வரலாற்றில் சாதனை…. பிரபல நாட்டில் சுவாரஸ்யமான நிகழ்வு….!!

இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் உள்ள கொழும்பில் ‘நைன்வெல்ஸ்’ என்ற தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் 31 வயதான பெண்ணுக்கு ஒரே பிரசவதில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரசவம் இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக நடந்துள்ளது. மேலும் இதில் 1.6 கிலோகிராம் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

100 க்கும் மேலான குழந்தைகள்…. மர்ம நோயால் உயிரிழந்த சோகம்….!!

காங்கோவில் மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலில் இருந்து பரவியதில் சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள். காங்கோவில் குங்கு என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் பரவ தொடங்கியுள்ளது. இவ்வாறு பரவ தொடங்கிய மர்ம நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இதுகுறித்து காங்கோவின் […]

Categories
உலக செய்திகள்

“குழந்தைகள் இந்த இணையத்தொடரை பார்க்கக்கூடாது !”.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பள்ளிகள், நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பரவி வருவதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எனவே, அதிகமான நேரத்தை தொலைபேசியில் தான் செலவிடுகிறார்கள். மேலும், இணைய வழியாக தான் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெற்றோர்கள் இருக்கும் போது பாடம் கவனிப்பது போல் பாவித்து விட்டு, அதன்பின்பு கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை..! பிரபல நாட்டில் புதிய திட்டம்… வெளியான முக்கிய தகவல்..!!

சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு சீனாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வகுப்புகளும், குழந்தைகளுடைய தவறான செயல்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குதல் முதலிய வகுப்புகளும் நடைபெறும். மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி… ‘அறிவியல் பூர்வமான ஆய்வுக்குப் பிறகே அனுமதி’… மத்திய அரசு திட்டவட்டம்..!!!

அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு பிறகே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ‘சைகோவ்-டி என்ற பெயரில் ஊசி இன்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னதை செஞ்சிட்டாரு பா… “அதிக குழந்தை பெற்ற பெற்றோருக்கு பரிசு”… அமைச்சர் அதிரடி…!!!

மிசோரம் மாநிலத்தில் அதிக குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் பூர்வீகக் குடிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமானியா ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால் அய்சால் கிழக்குத் தொகுதியில் அதிக குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதன்படி துய்தியாங் பகுதியை சேர்ந்த தம்பதிகள் 15 பிள்ளைகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

“உலக அளவில் பட்டினி குறியீட்டு பட்டியல்!”.. மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா.. ஆபத்தான நிலையில் குழந்தைகள்..!!

உலக நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடுகள், பட்டினி போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனி நாட்டின் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பு இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஐந்து வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்களின் உயரத்துக்கு தகுந்த எடையின்றி இருக்கிறார்கள். மேலும் வயதுக்கு தகுந்த உயரமின்றி இருப்பது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது  ஆகியவற்றின் அடிப்படையில்  இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் வல்லுநர் குழு புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு மருத்துவ படிப்புக்கான கூடுதல் இடங்களை கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை விழாக்காலம் வருவதால் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் 2 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?…. மத்திய அரசு அனுமதி…. புதிய தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட மருத்துவ வல்லுநர் குழு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயதான குழந்தைகள் முதல் 18 வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகளில்…. அரசு சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தற்போது பண்டிகை காலங்களில் குழந்தைகள் ஜவுளி கடைகள், உணவகங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்களின் ஈடுபடுகின்றன. இதனை தடுப்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மீறி கடைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு அதனைத் தடுப்பதற்காக பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தை பெறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…. திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு முதல் திருமண வயதிற்கு வராத சிறுமிகள் அதாவது 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள சிறுமிகள் 10 ஆயிரத்து 613 பேர் பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5742 பிரசவம் கிராமப் பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் 5239 க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை… ஐகோர்ட்டு கருத்து…!!!

அரசின் சார்பாக பணம் திரட்டி குழந்தைகளுக்கான மருத்துவ செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அபூர்வ நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தனி நபர்களால் மிகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடிகின்றது. மாநில அரசு நினைத்தால் நிச்சயம் இதனை செயல்படுத்த முடியும். இதற்கான நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்த அர்ஜெண்டினா ஒப்புதல்.. வெளியான தகவல்..!!

அர்ஜெண்டினாவில் சினோபார்ம் தடுப்பூசி அவசர காலத்திற்கு, குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து, தற்போது வரை 52,63,219 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை ஒரு 1,15,379 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அர்ஜெண்டினாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கார்லா விசோட்டி, கூறியிருக்கிறார். மேலும், நாட்டில் மொத்தமாக 6 மில்லியன் குழந்தைகள் இருக்கிறார்கள். மூன்று வயதுக்கு அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை பயன்படுத்தி திருடிய பலே தம்பதி…. உஷாரா இருங்க மக்களே….!!!

பெங்களூருவில் குழந்தைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் அடங்கும். இந்த தம்பதி பணம் நகைகள் திருடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த குழந்தைகளின் தாய் அவர் வசிக்கின்ற பகுதியை சுற்றியுள்ள குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு அதனை தன் கணவனிடம் கூறுவார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுடைய குழந்தைகளை பயன்படுத்தி அந்த […]

Categories
தேசிய செய்திகள்

புயலின்போது பிறந்த 2 குழந்தைகள்… ‘குலாப்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்…!!!

ஒடிசா மாநிலத்தில் குலாப் புயலின் பொழுது பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான இந்த குலாப் புயல், ஆந்திராவில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த பெயரை பக்கத்து நாடான பாகிஸ்தான் வழங்கியது. குலாப் என்றால் ரோஜா என்று பொருள். குலாப் புயல் ஒடிசாவில் பலத்த காற்று, கனமழை, நிலச்சரிவு என்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நாற்பத்தி ஒரு கர்ப்பிணிகள் பிரசவத்தில் குழந்தைகளை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மதிய உணவில் பல்லி…. அடுத்தடுத்து வாந்தி எடுத்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் அருகே உள்ள அங்கன்வாடி பள்ளியில்,  பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தயாரிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்து, அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். அதனால் மதிய உணவு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு குடியேறிய குடும்பம்…. பின்னர் நடந்த சோக சம்பவம்…. தீவிர விசாரணையில் ஈடுபடும் போலீஸ்….!!

ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக நியூசிலாந்திற்கு சென்ற மருத்துவ தாய் தன்னுடைய சொந்தக் குழந்தைகளை கொன்றது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நியூசிலாந்து நாட்டிற்கு மருத்துவரான லாரன் என்பவர் தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து லாரனும், அவரது குடும்பத்தாரும் நியூசிலாந்து நாட்டிலுள்ள திமரு என்னும் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் குடி புகுந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து லாரன் குடியேறிய அந்த வீட்டிலிருந்து குழந்தைகள் அலரும் […]

Categories
மாவட்ட செய்திகள்

அய்யயோ… எங்க அப்பாவை காப்பாத்துங்க… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை… அலறிய குழந்தைகள்…!!!

பவானி அருகில் உள்ள  ஜம்பை துருவம் பாளையத்தை சேர்ந்த சக்திவேல்( 40) என்பவர்  எலக்ட்ரிஷனாக  பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு  மகன்கள் உள்ளனர். இதனையடுத்தது சக்திவேல் தனது இரண்டு மகன்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்கு பவானியை அடுத்த தளவாய் பேட்டை வைரமங்கலம், பவானி ஆற்றுக்கு கூட்டிச் சென்றார். அப்போது பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்  ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சக்திவேல் தனது  மகன்களுக்கு நீச்சல் கற்றுக்  கொடுத்துவிட்டு தானும்  குளித்துக் கொண்டிருக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே… வரும் 27 ஆம் தேதி வரை மட்டுமே…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பெண்களுக்கு குடற்புழு நீங்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. அதில் ஒன்று முதல் 19 வயது வரையுள்ள 5.78 லட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (20 முதல் 30 வயது வரை) என 2.4 லட்சம் பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகின்ற 27ஆம் தேதி வரை குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

2-6 வயது குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் எடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க […]

Categories
உலக செய்திகள்

முள்வேலி மீது வீசப்பட்ட குழந்தைகள்…. கண்ணீர் சிந்திய படை வீரர்கள்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

தாய்மார்கள் குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முள்வேலி மேல் தூக்கி எறிந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அன்றே பெண்கள் சாட்டையால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் கணித அறிவை இழந்த குழந்தைகள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. நாடு முழுவதும் கடந்த 17 மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டுள்ளது. இந்நிலையில் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 92 சதவீதம் குழந்தைகள் தங்களது மொழி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. செல்போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து… கடும் எச்சரிக்கை….!!!!

அன்றைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வருமானம்…. உடனே போங்க….!!!!

நாம் அனைவரும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கான அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. மாதாந்திர முதலீட்டு திட்டம் அத்தகைய சேமிப்புத் திட்டம் ஆகும். அதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்தால் அதன்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான ஆன்லைன் சேமிப்பு கணக்கு… எப்படி திறப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கான சேமிப்பு பிறந்த நாள் முதலே பெற்றோர்கள் தொடங்குவார்கள். அதன்படி உங்கள் குழந்தையின் பணத்தை நீங்கள் திறக்க விரும்பினால், நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெஹல கதம் மற்றும் பேஸ்லி உதான் என்ற பெயரில் மைனர்களுக்கான சேமிப்பு கணக்கை திறக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. […]

Categories
பல்சுவை

பெற்றோர்களே உஷார்… குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க பேராபத்து… எப்படி தடுப்பது?…!!!

அன்றைய  காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”.. மனைவி காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்.. உயிரிழந்து கிடந்த குழந்தைகள்..!!

எகிப்து நாட்டில் ஒரு பெண் அவரின் கணவருக்கும், குழந்தைகள் மூவருக்கும் ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. எகிப்து நாட்டில் உள்ள Qena என்ற பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறு ஒரு ஆணுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், தன் காதலுக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். அதன் படி, அவரின் காதலன் விஷம் கலந்த ஜூஸை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு….. ரூ.10 லட்சம் வரை நிதியுதவி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

10.1% குழந்தைகள் மட்டுமே கல்விக்காக போன் யூஸ் பண்றாங்க….என்சிபிசிஆர் ஆய்வு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10.1% குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட…. குழந்தைகளுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்….!!!

தமிழ்நாட்டை பொறுத்தவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளால் தங்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வாயால் பேசி கேட்டு பெற முடியாது. இந்நிலையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரும்புமொழி என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் குரலை தேவையான புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உணவு தேவையெனில், அரும்புமொழி செயலியில் உள்ள உணவு படத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் திறப்பு… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப் படுத்தி வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்…. பரிசோதனையில் கண்டறியப்பட்ட உண்மை…. ஒப்புதல் அளித்த ஐரோப்பா….!!

ஐரோப்பிய மருந்து நிறுவனம் அமெரிக்க நாட்டின் கொரோனா குறித்த மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைவருக்கும் தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா குறித்த பெரும்பாலான தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 12 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடு கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் […]

Categories

Tech |