நம் வீட்டிலேயே சத்துமாவு எளிமையாக தயாரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது ஒரு இன்றியமையாத பொருள். அவ்வாறு தினமும் உட்கொள்ளும் உணவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை தருவது மிகவும் நல்லது. அவ்வாறு அனைத்து சத்துக்களையும் கொண்ட சத்துமாவு வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அது எப்படி தயாரிப்பது என்பது பற்றி வாருங்கள் பார்க்கலாம். தேவையானப் பொருட்கள்: ராகி – […]
Tag: குழந்தைகள்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பழங்காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காற்றுதான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே […]
ஃபைசர் நிறுவனம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் […]
மாசிக்காய் தரும் மருத்துவ குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் மருந்து பொருள்கள் என்று ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, திப்பிலி, பெருங்காயம் போன்ற பொருள்களை வைத்திருப்போம். அது எதற்கு என்றால் குழந்தைகளுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு இது மருந்தாக இருக்கும் என்பதற்குத்தான். அதில் மாசிக்காயை பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தாய்மை. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த […]
பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார். பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]
உங்கள் குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்கிறார்கள் என்றால் நீங்கள் உடனே கவனிக்க வேண்டும். குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு […]
கொரோனா பாதித்த தாயுடன் பச்சிளம் குழந்தை இருக்கலாமா ?என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த தொகுப்பு உள்ளது. ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல் ஒன்றில் குழந்தை பிறந்த பிறகு பெற்றோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. குறிப்பாக குறைந்த அளவில், மிக விரைவில் பிறந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருக்கும் முக்கியத்துவத்தை குறித்து அதில் கூறுகிறது. இருப்பினும் பல நாடுகளில் கொரோனா தாய்க்கு உறுதி செய்யப்பட்டபின் பிறந்த குழந்தையை தாயிடம் இருந்து […]
டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ். குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் […]
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]
உங்கள் குழந்தை இந்த நிறத்தில் மலம் கழித்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஒவ்வொரு தாய்மாருக்கும் குழந்தையை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தையின் மலம் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கும் போது குழந்தையின் மலம் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவு பழக்கம்தான். உங்கள் குழந்தையின் மலத்தை வைத்து குழந்தையின் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம். மஞ்சள், வெளிர் மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் […]
தொப்புள் கொடியின் அற்புத நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். தொப்புள் கொடி என்பது நமக்கு கடவுள் கொடுத்த ஒரு அற்புதப் பரிசு. ஒரு தாய் ஒன்பது மாதம் முடிந்து குழந்தையை பெற்றெடுத்த உடன் தாயின் நச்சுக் கொடியில் இருந்து குழந்தையின் தொப்புள் கொடி பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல அற்புத நன்மைகள் உள்ளது. ஒரு 62 வயது முதியவர் ஒருவர் இடது கண் பார்வை மோசமாக உள்ளது எனக் கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த […]
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காற்றுதான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில […]
பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா கூடாதா என்பதை குறித்து இதில் பார்ப்போம். குழந்தையை குளிப்பாட்டி முடித்ததும் பவுடரை சருமத்தில் பூசி விடுவது இயல்பு. அப்படி குழந்தைகளுக்கு அதிகம் பவுடர் பூசலாமா? குழந்தைக்கு தாய் பாலூட்டுவது போன்று குழந்தையை குளிப்பாட்டுவதும் கூட பராமரிப்பு தான். பிறந்த குழந்தையை அடிக்கடி இயற்கை உபாதை கழிப்பார்கள். அதனால் அவர்கள் மீது வாசனை வரும். அவர்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாக்கள் குழந்தைகளுக்கு பவுடர் போடுவது வழக்கம். பிறக்கும் குழந்தை […]
குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க கரிசலாங்கண்ணியை கொடுத்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அவ்வாறு குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இயற்கை மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் […]
நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு கொடுக்கும் உணவு மிகவும் முக்கியம். அவர்களுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அதிக அறிவுத் திறனும் பெற்று வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் உணவும் ஒரு பங்காக இருக்கும். எனவே அவர்களுக்கு கொடுக்கும் உணவை மிகவும் பார்த்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் 5 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் அதில் இடம் […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதில் குழந்தைகளும் அடங்கியுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயின் அறிகுறிகளை ஆரம்பகாலத்தில் கண்டறிவது மிகவும் நல்லது. இருந்தாலும் அதனை கண்டறிவது மிகவும் கடினம். அவ்வாறு குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் […]
குண்டுவெடிப்பில் இறந்து போன தன் தாயிடம் “அம்மா எழுந்திரி” என்று குழந்தைகள் கூறும் உருக்கமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தின் போது இந்தப் பெண் அவரது இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்நிலையில் அம்மா உயிரிழந்ததை […]
கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]
கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது. கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா? குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய […]
ஜனநாயக குடியரசு நாட்டில் பயங்கரவாத வன்முறை தாக்குதல் 30 லட்சம் குழந்தைகளின் வருங்கால மிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு மண்டலத்திற்கு சேர்ந்த பகுதிகளில் போராளிகள் ஆயுதங்களை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மீது கடுமையாக தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று பாதுகாப்பாக நெருக்கடியான பகுதிகளிலும் வாழ்கின்றனர். பல குடும்பங்கள் தன் குழந்தைகளுடன் உணவு ,நீர் மற்றும் சுகாதாரம் […]
பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தர வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். பணத்தை சேமிப்பது, செலவு செய்வது போன்றவை அனைத்தும் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம். குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவற்றை எப்படி சேமிப்பது என்பதை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இளம் பருவத்திலேயே சேமிக்கக் கற்றுக் […]
இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாலிசி ஒன்றை அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பாலிசிகளை வழங்குகிறது. குழந்தைகளின் திட்டங்களும் இதன் ஒரு பகுதியாகும். தங்கள் இளம் குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றி கனவு காணும் பெற்றோர்களுக்காக எல்.ஐ.சி ஒரு புதிய குழந்தைகள் மணி ரிட்டர்ன் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் பாலிசியை பெறலாம். பாலிசி எந்த […]
இந்தியாவில் 2 கொரோனா மருந்து பரிசோதனையை குழந்தைகளுக்கு செய்யப்போவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கொரோனா […]
உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பதும், அவர்களை எப்படிக் கையாளுவது என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குழந்தைகளை சமாளிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் சில குழந்தைகள் சில நேரம் நன்றாக இருப்பார்கள். இனிமையாக, பாசமாக இருப்பார்கள். சில சமயம் திடீரென்று பிடிவாதம் பிடிப்பார்கள். அடிக்கடி மரியாதை இல்லாமல் முரட்டுத்தனமாக கோபத்துடன் நடந்து கொள்வார்கள். இதையெல்லாம் பெற்றோர்கள் சமாளித்து நடக்கவேண்டும். உங்களுடைய முயற்சிகளும் சமாதானப் பேச்சுகளும் ஒன்றுமே பயனளிக்காமல் போகும் நேரத்தில் உங்களுக்கு கஷ்டமாக தான் […]
நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் அதிக அளவில் தற்கொலைகள் அதிகரிப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகள் தங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக சிறுவயதிலிருந்தே விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக செல்போனை கொடுத்து விடுகிறார்கள். […]
மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைக்கு சானிடைசரை ஊற்றிய செவிலியரால் குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கடந்த 31ஆம் தேதி வழங்கப்பட்டது. இதில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆனால் அங்கு […]
பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு மற்றும் ஓமம். வசம்பு மற்றொரு பெயர் பிள்ளை வளர்ப்பான். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தீர்வு வசம்பை […]
நமது குழந்தைகள் சனிடைசர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது m இந்தக் கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொிவிக்கிறது. கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட அதிகம் மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது. […]
பெல்ஜியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பெல்ஜியத்தில் கொரோனா அதிகரிப்பு விகிதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41 சதவீதம் இளம் வயதினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்தில், கண்டறியப்பட்ட […]
கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம். மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டு வேதிப் பொருள்கள்மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் […]
அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை […]
பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் சொல்லும் சிறிய விஷயங்களை இப்போது இருந்தே காது கொடுத்து கேட்பது உங்களுக்கு தான் நல்லது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் முயல்வதே இல்லை மாறாக, குழந்தைகள் தான் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். இதன் காரணமாகவே குழந்தைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். உங்கள் […]
குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஹை குவாலிட்டி உள்ள கிரையான்ஸ் (சிவப்பு அல்லது பிங்க் நிறம்) தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் தேன் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு நன்கு தடிமனான கண்ணாடி டம்ளரைச் சூடான தண்ணீர் மீது நிற்க வைக்கவும். தற்போது டம்ளர் நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள கிரையான்ஸை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். […]
குழந்தைகள் பராமரிப்பு என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனமாக பார்த்து செய்ய வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு நகங்கள் வெட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் கைகளை நகம் வெட்டுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் தூங்கிய பின்பு நகங்களை வெட்ட வேண்டும். குழந்தைகள் குளித்த பிறகு நகங்கள் சாஃப்டாக இருக்கும், அப்போது டிரிம்மரை வைத்து தேய்கலாம். குழந்தை தூங்கும் போது நகம் வெட்டினால்நல்லது. தூங்கவில்லை என்றால் […]
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]
ஒரு குழந்தை அழுவதற்கு எவ்வாறான காரணங்கள் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் எப்போது அழும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அழுகின்றன என்ற காரணமும் பலருக்கு புரியாது. அதனால் சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தை அழுகையை நிறுத்தாதபோது, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் பரிசோதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடும். ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை […]
நம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூஸ்ட் மற்றும் போர்ன்விட்டா பவுடர் நாம் வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். வீட்டில் செய்யும் சத்துமாவு பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. மாற்றாக கடைகளில் கிடைக்கும் பூஸ்ட், போர்ன்வீட்டா போன்ற கலப்பட உணவுப் பொருட்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சுவையில் வீட்டிலேயே டிரிங் மிக்ஸ் செய்வது எப்படி எனப் பார்ப்போம். தேவையானப் பொருட்கள்: கொகோ பவுடர் – 1 ½ டேபிள் ஸ்பூன் பால் பவுடர் – 50 கிராம் பிரவுன் […]
டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ். அதன்படி குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக […]
சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர். அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் […]
உங்கள் குழந்தை தொடர்ந்து கை சூப்புவதை தவிர்க்க மருந்துகள் தடவுவதை தவிர்த்து இதனை செய்து வந்தால் போதும். நம் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக முக்கியமான கடமை. அதனை பெற்றோர்கள் சரியாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உணவளிப்பது, அறிவுப்பூர்வமான செயல்களை சொல்லிக் கொடுப்பது என அனைத்தையும் பெற்றோர்கள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தைகள் கை சூப்புவதை தடுப்பதுதான். உங்கள் குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க, […]
தமிழகத்தில் தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிவதால் குழந்தைகளை அங்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மற்றும் ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தேவகோட்டை அருகே பூண்டி கிராமத்தில் கண்மாயில் குளித்த மூன்று […]
10 பிஞ்சு குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென அந்த மருத்துவமனையில் பிஞ்சுக் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பலத்த தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பத்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தது. மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரமோத் கண்டெண்ட் கூறுகையில், “அதிகாலை 2 […]
தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தினால் அதை சரிசெய்யும் முயற்சியில் விசித்திரமான திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை […]
நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. […]