Categories
உலக செய்திகள்

கொரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம் – உலக சுகாதார அமைப்பு …!!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை அரசு காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி?… உச்சநீதிமன்றம் கேள்வி..!!

தமிழகத்தில் உள்ள காப்பகங்களில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சுமார் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த […]

Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” மறுக்கப்படும் குழந்தைகளின் கல்வி…. தடுக்கப்படும் நாட்டின் வளர்ச்சி….!!

எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச் செல்வம் என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ஆண்டுதோறும் இந்த பிரச்சனையின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் இருக்கும் 1.9 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக […]

Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர்கள்” இருளடைந்த வாழ்க்கை… இனிதாக்க இன்றாவது முயற்சிப்போம்….!!

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படையில் இதன் நோக்கம் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஹோட்டல்கள் இது போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியரை […]

Categories
பல்சுவை

சுமையின்றி சுதந்திரமாய் வாழ வழிவகுப்போம் – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜூன் 12 2002 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் தொழிலாளர்கள் ஆக்கிப் பார்த்த இந்த சமூகத்தை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தும், தொடரும் நிலையில் இன்னமும் உள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதன் மூலம் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் பெறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் வகையில் ஐநா அவையின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 12 ஆம் நாளினை குழந்தை […]

Categories
பல்சுவை

துள்ளி குதித்து விளையாடும் குழந்தைகள்…. துட்டுக்காக தொழிலாளி ஆக்கபடுவதேன்…?

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை பருவம் துள்ளிக் குதித்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் இனிய பருவம் ஆகும். ஆனால் அத்தகைய அருமையான குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று விளையாடி மகிழ்ச்சியுடன் இருக்காமல் வேலைக்கு செல்வது கொடுமையாகும். எனவே உலகமெங்கும் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு அனுப்பும் கூடாது என்பதை வலியுறுத்தி […]

Categories
பல்சுவை

“குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” பிஞ்சு குழந்தைகள் தலையில் சுமை எதற்கு…?

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குழந்தை தொழிலாளர் அமைப்புடன் இணைந்து ஜூன் 12ம் தேதியை தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக 2002 ஆம் ஆண்டில் அறிவித்தது. குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயல்முறைகளை வளர்க்கவும் சர்வதேச குழந்தை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. எந்த ஒரு வடிவத்திலும் குழந்தைகளின் உழைப்பை எதிர்த்துப் போராட இது கவனத்தையும் ஈர்த்தது. இந்த அமைப்பின் தகவலின்படி உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணிபுரியும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூன்றே மாதத்தில்…. சேலத்தில் மட்டும்…. 12,609 குழந்தைகள் பிறப்பு…!!

சேலத்தில் கடந்த 3 மாதத்தில் 12,609 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இன்று வரை ஐந்து கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்திலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் , மற்றும் தனியார் […]

Categories
உலக செய்திகள்

100 லட்சம் குழந்தைகளுக்கு சிக்கல்…! வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால், உலக அளவில் 10 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளன. இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஊட்டச்சத்து இயக்குநர் லாரன் லாண்டிஸ் கூறுகையில், “கரோனாவின் தாக்கம் உலகின் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தள்ளக்கூடும். மோசமான ஊட்டச்சத்திலிருந்து ஏற்கனவே பலவீனமான உடல்களில் இந்த நோய்த் தொற்று பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தினசரி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்…சென்னையில் 3 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னையில் இன்று 3 வயதிற்குட்பட்ட 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் 6 மாத குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை பெரியமேட்டில் 8 மாத குழந்தைக்கும், அயனாவரம், திருவல்லிக்கேணியில் ஒரு வயது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 81 […]

Categories
உலக செய்திகள்

“12 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்…. அச்சத்தின் உச்சியில் மக்கள்…!!

குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்  உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் ஏற்படும் துயரம்”… பட்டினி கிடந்து பிள்ளைகளை காப்பாற்றும் தம்பதி!

கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை….! ”குழந்தைகளுக்கு புதிய ஆபத்து” பெற்றோர்கள், உலகநாடுகள் உஷார் ….!

கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது   உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா  தொற்றை தடுப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதும். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதுமாக இருந்து வருகின்றனர். மக்களும் ஊரடங்கு காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் ஐநா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்று பரவி […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை… நீங்களும் ஒரு நல்ல அம்மாவாக செய்ய வேண்டியவைகள்!

ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு. அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: சொல்ல முடியாத துயரம்…. வாழ்க்கை குறித்த அச்சம்…. கலங்கி நிற்கும் பிஞ்சு குழந்தைகள்…!!

ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கட்டையாக இருக்கும் குழந்தைகள்…. உயரமாக வளர இதை செய்ய சொல்லுங்க…!!

குழந்தைகள் உயரமாக வளர செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பு  குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் எனும் ஆசை அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் ஒன்று. குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர்களைப் பொறுத்தே அமையும் ஆண் குழந்தை தந்தை உயரத்தை பொருத்தும், பெண் குழந்தைகள் தாயின் உயரத்தை பொருத்தும் வளர்வார்கள். ஆனால் சில பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க முடியும். அவை குழந்தைகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் முழுவதும் நன்றாக விரிவடையும்  இது குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதித்திருந்த தாய்மார்கள்…. தொற்றின்றி பிறந்த குழந்தைகள்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரு மகாணத்தில் இருக்கும் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தினால் அதிகப் பாதுகாப்புடன் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள் போன்ற பெரிய மருத்துவ குழுவினரே உடன் இருப்பார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றுள்ள பெண் ஒருவருக்கு குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு குழந்தைகள் – கொரோனா குமார், கொரோனா குமாரி

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என  பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும் சமீரா ரெட்டி..!!

அனைத்து மொழிகளிலும் நடித்த சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை கழித்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கடந்த ஆண்டு 2014ல் தொழிலதிபரான அக்‌ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமீரா தன்னுடைய குடும்பத்தை குடும்ப தலைவியாக நின்று கவனித்து வந்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த போதிலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுதான் இருந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு – நெல்லையில் குழந்தைகளிடையே ஓவிய போட்டி..காவல் துறை..!!

நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா தற்காப்பு.. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பழகும் விதம்..!!

குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அடைபட்ட குழந்தைகள்….தேடி வந்த ஸ்பைடர் மேன்…!!

வீட்டில் அடைப்பட்டிருக்கும் குழந்தைகளை கவருவதற்காக ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்துள்ளார் உள்ளூர் கலைஞன் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களையும் வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகளையும் கவரும் விதமாக மான்செஸ்டர் நகரில் ஒருவர் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்து ஸ்பைடர் மேன் முக கவசம் ஆடைகள் அணிந்து தெருவில் சாகசம் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்த மக்கள் […]

Categories
பல்சுவை

எதனால் ஆட்டிசம் ஏற்படுகிறது…? எந்த வயதில் தெரிய வரும்..?

குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் எந்த வயதில் ஏற்படுகின்றது எதனால் ஏற்படுகின்றது என்பது குறித்த தகவல் 6 மாதத்தில் குழந்தைகள் ஆட்டிசத்தில் பாதிக்க பட்டுள்ளனரா என்பதை அறிய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஒன்றில்  இருந்து இரண்டு வயதிற்குள் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இல்லையா? என கண்டறிய படுகின்றனர். முறையான  பயிற்சியின் மூலமும் மருத்துவத்தின் மூலமும் மூன்று வயதிலேயே குழந்தைகள் ஆட்டிசத்தில் இருந்து விடுபடுகின்றனர். நன்றாக படிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் 3 வயதிற்கு மேல் ஆகியும் […]

Categories
பல்சுவை

ஆட்டிசம் கண்டறிவது எப்படி…? – உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்

குழந்தைகளுக்கு ஆட்டிசம் கண்டறிவது எப்படி? வெளி கொண்டுவருவது எப்படி?   ஆட்டிசம் என்பது ஒரு நோயே அல்ல அது சர்க்கரை போன்று சாதாரண குறைபாடு என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இதனை கண்டறிய சில வழிமுறை இந்த நிலையில் இருக்கும்  குழந்தைகள் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது திரும்பி பார்க்க மாட்டார்கள். சரியான நேரத்தில் குழந்தைகள் பேசாமல் இருப்பது சுற்றும் பொருட்களின் மீது கவனத்தை செலுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, மின்விசிறி கார் சக்கரம் போன்றவை. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கும் மன அழுத்தம்… கண்டறிவது எப்படி…?

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும்  மன அழுத்தம் ஏற்படும். அதனை அறிந்து கொள்வது எவ்வழியில் என்பது பற்றிய தொகுப்பு. காரணமின்றி கோபமும் எரிச்சலும் கொள்வார்கள்.  வழக்கத்தைவிட மிகவும் சோர்வாக இருப்பார்கள். மற்றவர்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். தூக்கமின்றி அதிக நேரம் விழித்திருப்பது அல்லது அதிக நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். எந்த வேலை செய்ய சொன்னாலும் கவனமில்லாமல் செய்வார்கள். இதனால் படிப்பிலும் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. பள்ளியிலும் வீட்டிலும் துருதுருவென […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி… கொடுக்க வேண்டிய உணவுகள்…!!

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கொரோனா அதிகம் தாக்கும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அளிப்பது அவசியமான ஒன்று. அவ்வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய சில குறிப்புகள், அவை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை இவ்வாறு கையாளுங்கள்… கடினமில்லை…!!

விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

இந்த விடுமுறையை இவ்வாறு பயன்படுத்துங்கள்… பின் அதுவே பழக்கப்பட்டுவிடும்..!!

கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை விட்டுள்ள நிலையில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றிய தொகுப்பு 21 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலேயே சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். 21 நாட்கள் எந்த செயலை செய்தாலும் அது நடைமுறைக்கு பழக்கப்பட்டுவிடும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதன்படி இந்த விடுமுறை நாட்களில் எதனை பழக்கப்படுத்திக் கொள்ள போகிறோம் […]

Categories

Tech |