Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு…. மத்திய மந்திரி அதிரடி நடவடிக்கை….!!

டெல்லியில் குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அதன்பிறகு பேசி அவர், ஏழை குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு மட்டுமே பாலியல் தொந்தரவு நடக்கிறது என்று பொதுவாக கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. பணக்காரப் குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பாலியல் தொந்தரவு வலிமை வாய்ந்த அமைப்புகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றில் நடைபெற்று […]

Categories

Tech |