Categories
திருவாரூர் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : திருவாரூரில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் பிரசவம் ஆன நிலையில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் மேலும் 3 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சன் குளத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மகள் மற்றும் முழங்குழியை சேர்ந்த 22 வயது இளைஞர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

அதிர்ச்சி தகவல் – விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

விழுப்புரத்தில் ஒரு வயது ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]

Categories

Tech |