Categories
லைப் ஸ்டைல்

குழந்தை இல்லைனு கவலையா?… இனி கவலையே வேண்டாம்… இதோ அருமருந்து…!!!

உடலில் உள்ள நோய்களுக்கும் கரு உருவாகவும் அருமருந்தாக அமையும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், பெண்களுக்கு கரு உருவாக உதவியாக இருக்கும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்து சருமத்தில் பூசி வந்தால் தோல் வெடிப்பு நீங்கி உங்கள் சருமம் மிகவும் பளபளப்பாக மாறும். அந்த பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

திருமணமாகி நீண்ட நாளாச்சு… இன்னும் குழந்தை இல்லையா..? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிடுங்க…!!!

திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் குழந்தை இல்லை என்று கவலைப்படும் தம்பதியர்கள் இந்த வழிமுறையை ஒருமுறை செய்து பாருங்கள். திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க‍ வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து வகை தோல் பிரச்சினைகளுக்கும்… அருமருந்தாகும் பூவரசம் பூ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூ பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதனை அரைத்து சருமத்தில் பூசிவர தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளப்பாகும். இதன் பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு ,மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவினால் விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கர்ப்பிணி பிணிகளை சரிப்படுத்தும், கரு உற்பத்திக்கும் இந்த பூவை காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். பூவரசம்பூ இலையை நன்றாக அரைத்து மோரில் கலந்து பெண்கள் காலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லாததால் சித்ரவதை செய்த மாமியார்”…. மருமகள் செய்த கொடூர சம்பவம்….!!

குழந்தையின்மையை காரணம் காட்டி மருமகளை மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த காரணத்தினால், மருமகள் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது மாமியார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வாகும் அற்புத மலர்…!!!

குழந்தையின்மை, மனசோர்வு உட்பட பல வியாதிகள் போக்கும் அற்புத மலர் பற்றி தெரிந்து கொள்வோம். சங்கு பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில், தோட்டங்களில் பார்த்திருப்போம்.கண்கவர் நீலநிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது.இது வெள்ளை காக்கட்டான், நீல காக்கட்டான், அடுக்கு காக்கட்டான் என்று மூன்று வகையாக வளர்கிறது. வெள்ளை காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும். இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்த தாவரம் முழுவதும் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தையின்மை பிரச்சனையா?… ஆண்களே இதை செய்யுங்க…!!!

குழந்தையின்மைப் பிரச்சினைக்கு காரணமான விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு நீங்க ஆண்கள் இதனை பின்பற்றுங்கள். ஒரு தம்பதியினருக்கு இடையில் உடலுறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் சில தம்பதிகளுக்கு குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு நீங்க இவற்றை பின்பற்றுங்கள். போதுமான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் அவசியம். புகைப்பிடிப்பதை நிறுத்தவும் அளவுக்கு மீறி மது அருந்தக்கூடாது. ஆன்டிபயாடிக், ஆண்டி டிப்ரசண்ட், ஸ்டீராய்டு மருந்துகளை தவிர்க்கவும். கருவேப்பிலை, அஸ்வகந்தா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மைக்கு தீர்வாகும் அற்புத மருந்து… என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

திருமணம் ஆகி 2 வருடம்” குழந்தை இல்லை” கோபித்து சென்ற மனைவி… கணவனின் கொடூர முடிவு..!!

புதுச்சேரி அருகே மனைவி கோபித்து சென்றதால் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சுகுமார் என்பவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீதா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]

Categories

Tech |