Categories
தேசிய செய்திகள்

OMG!… 2 வயது குழந்தையின் வயிற்றில் பேட்டரி… 20 நிமிட போராட்டம் ‌…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

பொதுவாக குழந்தைகள் என்றாலே எந்த பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். குழந்தைகள் எளிதில் எடுத்து வாயில் போட்டு விழுங்கக்கூடிய பொருட்களை அவர்கள் கைகளில் கொடுக்காததோடு அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்க மாட்டார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை டிவி பேட்டரியை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. […]

Categories

Tech |