Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தனக்குத் தானே பிரசவம் பார்த்து…குழந்தையை முட்புதரில் தூக்கி எறிந்த தாய்… மணப்பாறையில் பரபரப்பு….!!!

தனக்குத் தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுத சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவர்கள் அந்த குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு […]

Categories

Tech |