திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது […]
Tag: குழந்தை இறப்பு
குழந்தை தொட்டிலில் தூங்கிய போது உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29-ஆம் தேதி பவித்ராவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் தொட்டிலில் தூங்க […]
பிரசவத்தின் போது குழந்தை இறந்தாலும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்து இறந்து போனால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில் மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறந்து இறந்தாலோ அல்லது பிறந்த பின் சிறிது நாட்கள் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சின்னபொம்பட்டி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி நித்யா. இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வீட்டிற்கு செல்லும் படி மருத்துவத்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்பி மறுபடியும் சனிக்கிழமை காலை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் […]
குழந்தையின் உடலை தண்டவாளத்தில் வீசி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பொதுமக்கள் துண்டுதுண்டாக கிடந்த குழந்தையின் உடலை ஒரு கூடையில் அடைத்து தெருநாய்களை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து […]
இறந்த குழந்தையின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காரைமேடு கிராமத்தில் கூலித் தொழிலாளியான மணிகண்டன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனீபா(26) என்ற மனைவி உள்ளார். கடந்த 9ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான பிரனீபாவை மணிகண்டன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் ஊழியர்கள் 2 நாட்களுக்குள் சுகப்பிரசவம் ஆகும் என்று கூறி பிரனீபாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று முன்தினம் திடீரென இளம்பெண்ணுக்கு தலைவலி […]
சூடான பால் உடலில் கொட்டியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்கரணை கிராமத்தில் ரவி-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு வயதுடைய காசியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தைக்காக பாலை காய்ச்சியுள்ளார். அதன் பின் பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். இதனையடுத்து யாரோ அழைத்தது போல சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். இதற்கிடையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண் விழித்து […]
கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேள் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கார்க்கமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீஸ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் பிரதீஸ் வீட்டில் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு தேள் பிரதீஸை கொட்டி விட்டு சென்றதை பார்த்துள்ளனர். இதனையடுத்து பெறோர்கள் பிரதீஸை மீட்டு அரசு மருத்துவ […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேலமரக்காட்டில் பிறந்த குழந்தையின் உடலை பிணமாக காவல் துறையினர் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரும்பிரான்கோட்டையில் கருவேலமரக் காடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அந்த காடுகள் வழியாக சென்ற விவசாயிகள் அப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய் கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஐந்து தலை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன்(33). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வேப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுவாதிக்கும்(24) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சுவாதி கருவுற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில் குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுவாதி பிரசவத்திற்காக இரவு சேர்த்துள்ளனர். […]