Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

11 வருஷமா குழந்தை இல்லை…. மனைவி செய்த காரியம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…!!

நாகர்கோவிலில் மனைவி செய்த காரியத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த 34 வயதுடைய கதிரவன் என்பவரும் 32 வயதுடைய அஜிதா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த கதிரவன் அதிர்ச்சி அடைந்து மனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வருடங்களாக குழந்தை இல்லை…. மனைவியின் வீட்டிற்கே சென்று…. கணவன் செய்த கொடூரம்…!!

சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்-  கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

10 வருஷம் ஆச்சு ” இன்னும் குழந்தை இல்லை”… விரக்தியில் போலீஸ் தம்பதி எடுத்த முடிவு..!!

குழந்தை இல்லாத காரணத்தினால் போலீஸ் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார் இவரின் மனைவி சீலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் இன்னும் குழந்தை இல்லை. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் பயன் இல்லை. இதனால் இந்த தம்பதிகள் விரக்தியில் இருந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருமுறை கலைந்த கர்ப்பம்… வாரிசு கிடைக்காதா?, மனவேதனை அடைந்த தம்பதி… வீட்டில் நடந்த கொடூரம்…!!!

நாகை அருகே இருமுறை கர்ப்பம் கலந்ததால் மனவேதனை அடைந்து தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையை அடுத்துள்ள பாப்பாகோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை சேர்ந்த தங்க மாரியம்மாள் என்ற பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்க மாரியம்மாள் இரு முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. அதனால் தம்பதியினர் மிகுந்த […]

Categories

Tech |