தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. […]
Tag: குழந்தை உயிரிழப்பு
கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான். அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. […]
நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருபவர் ராஜு. இவரின் 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலையில் பச்சையப்பன் தெருவில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தை நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கம்பியின் மீது ஏறியுள்ளது. ஆனால் கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இருக்கின்றது. இதையடுத்து உறவினர்கள் சிறுமி கோபிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு […]
கடலூர் மாவட்டம் உச்சிமேடுகிராமத்தில் அறிவழகன் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது 10 மாதமேஆன பரமேஸ்வரியின் 2வது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் […]
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவருக்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் (வயது3) மற்றும் நித்தின் (வயது 1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக்-கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் தனது மூன்று வயது […]
விழுப்புரம் மாவட்டத்தில் தள்ளுவண்டி ஒன்றில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சடலமாக மீட்கப்பட்ட அந்த ஐந்து வயது குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது குழந்தை பட்டினியால் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால் குழந்தைக்கு யாரும் உரிமை கூறாததால் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டினியால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை மடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கருத்தமலைப்பட்டியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடைய 1½ வயது குழந்தை யோகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் பெற்றோருடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் படிக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து கீழே விழுந்துள்ளார். அப்போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவரும் குழந்தை மீது […]